Breaking| CBI | BJP | அமைச்சர் விவகாரம் | "சிபிஐ விசாரணை வேண்டும்.." | பாஜக வழக்கறிஞர் பரபரப்பு மனு
அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகத் துறையில் நேரடி பணி நியமனம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பாஜக வழக்கறிஞர் மனு /நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் என புகார் மனு/முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டுமென பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் மனு/சிபிஐ, அமலாக்கத்துறை, தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி ஆகியோரிடமும் பாஜக வழக்கறிஞர் புகார் மனு/அமலாக்கத்துறையின் 232 பக்க ஆதார ஆவணங்கள் அடிப்படையில் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென மனு/ஊழல் தடுப்பு துறை, தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலருக்கும் புகார் மனு அனுப்பிய பாஜக வழக்கறிஞர்
Next Story
