Breaking | "சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு பஸ்கள் செல்லாது.." ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம்

x

வரிவிதிப்பு எதிரொலி - வெளிமாநிலங்களுக்கான ஆம்னி சேவை நிறுத்தம்/வரிவிதிப்பு எதிரொலி - வெளிமாநிலங்களுக்கான ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தம் /சென்னை கோயம்பேட்டிலிருந்து வெளிமாநிலத்திற்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்து சேவை ரத்து/அதிகப்படியான சாலை வரி காரணமாக 4 மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவை ரத்து/கடந்த 7ஆம் தேதி முதல் தமிழ்நாடு-கேரளா-கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாத சூழல் /கேரளாவில் 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு ரூ.70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது/சேவை நிறுத்தம் தொடங்கியதாக அறிவித்த 4 மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்


Next Story

மேலும் செய்திகள்