#BREAKING || விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் சொன்ன பதில்
பள்ளிகள் திறப்பு - அமைச்சர் விளக்கம்/“தமிழகத்தில் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா என்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்“/அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்/“தற்போதைய நிலவரப்படி ஜூன் 2ம் தேதி திறப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்“/“சூழ்நிலையைப் பொறுத்து இது தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம் - முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
Next Story
