#Breaking : காலையிலேயே பெரும் ஷாக்..! சென்னையில் இருந்து கிளம்பிய ரயில் தடம்புரண்டது ...

x
  • தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து
  • நம்பள்ளி ரயில்நிலையம் அருகே தடம் புரண்டது ஒரே ஒரு ரயில் பெட்டி
  • விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 5க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
  • காயம் அடைந்த பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி
  • தடம் புரண்ட பெட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள்
  • நம்பள்ளி, ஐதராபாத்/4/சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

Next Story

மேலும் செய்திகள்