#BREAKING || வெள்ளை நிறத்தில் மாறிய கடற்கரை -``மீன் பிடிக்க வேண்டாம்''.. பறந்த கடும் எச்சரிக்கை
மீன் பிடிக்க வேண்டாம் - அதிகாரிகள் வலியுறுத்தல்/தனுஷ்கோடி முதல் பாம்பன் வரை நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் - மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்/கடற்கரை முழுவதும் ரசாயன பிளாஸ்டிக் உதிரி பொருட்கள் பரவி உள்ளதால் மீன் பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவிப்பு/ரசாயன பிளாஸ்டிக் உதிரி பொருட்கள் தொடர்பாக மீனவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - மீன்வளத்துறை/தனுஷ்கோடியில் இருந்து பாம்பன் வரையிலான நாட்டுப் படகு மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தல்
Next Story