• அரியலூர் மாவட்டம் வெற்றியூரில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு
• ஆலையின் உள்ளே மேலும் சிலர் சிக்கியிருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் அதிர்ச்சி
• 6 பேர் படுகாயங்களுடன் மீட்பு, 3 பேர் கவலைக்கிடம் - எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரம்
• தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால் வெற்றியூர் கிராமத்தில் பரபரப்பான சூழல்
• தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்
• படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
• வெற்றியூர், அரியலூர்/5/பட்டாசு ஆலை விபத்து - உயிரிழப்பு 7ஆக உயர்வு