• அரியலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்
• முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
• படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்
• லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம்
• பட்டாசு ஆலை விபத்து - தலா ரூ.3 லட்சம் நிவாரணம்