#BREAKING || அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார் மீது பாய்ந்தது குண்டாஸ்
அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது/சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பப் மோதல் வழக்கு /பப் மோதல் வழக்கில் கைதான அஜய் வாண்டையார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது/கடந்த மே.22-ல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் மோதல் ஏற்பட்டது /மோதல் தொடர்பாக அஜய் வாண்டையார், பிரசாத் ஆகியோர் கைது/கைது செய்யப்பட்ட பிரசாத் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை
Next Story