#BREAKING || Aavin Buttermilk | காலாவதியான ஆவின் மோர் விற்பனை - அதிரடி காட்டிய உணவு பாதுகாப்பு துறை
#BREAKING || Aavin Buttermilk | காலாவதியான ஆவின் மோர் விற்பனை - அதிரடி காட்டிய உணவு பாதுகாப்பு துறை
காலாவதியான ஆவின் மோர் - உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஆவின் பாலகத்தில் காலாவதியான மோர் விற்பனை செய்யப்பட்ட விவகாரம்
ஆவின் நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு
தமிழகத்தில் வாரம் இருமுறை ஆவின் பாலகத்தின் பொருட்களை ஆய்வு செய்ய ஆவின் மேலாண்மை இயக்குனர் அண்ணாதுரை உத்தரவு
Next Story