Breaking || திடீரென இடிந்து விழுந்த சுவர்.. ஒன்றரை வயதுகுழந்தைக்கு நேர்ந்த துயரம்
சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு/திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சுவர் இடிந்து விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு/வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை ஹரி வர்ஷினி உயிரிழப்பு/வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்து குழந்தை உயிரிழப்பு
Next Story
