#BREAKING || சேமியா பாக்கெட்டில் செத்து கிடந்த தவளை.. சேமியா சாப்பிடுபவர்களே உஷார்

x
  • சேமியா பாக்கெட்டில் தவளை - வாடிக்கையாளர் அதிர்ச்சி
  • தேவகோட்டை, சிவகங்கை
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மளிகை கடையில் வாங்கிய பிரபல நிறுவனத்தின்
  • சேமியா பாக்கெட்டில் தவளை
  • சேமியா பாக்கெட்டில் உயிரிழந்த நிலையில் தவளை கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி
  • பாயாசம் செய்வதற்கு சேமியா பாக்கெட்டை பிரித்த போது, பாக்கெட்டுக்குள் இறந்து காய்ந்த நிலையில் கிடந்த தவளை

Next Story

மேலும் செய்திகள்