#BREAKING || 54 பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து... துடிதுடித்து பலியான 3 பேர்

x
  • குன்னூர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 3 பேர் பலி- 30 பேர் காயம்
  • தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்கு பேருந்தில் வந்த சுற்றுலா பயணிகள் பேருந்து விபத்தில் சிக்கியது
  • மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே வளைவில் திரும்பும். போது கட்டுப்பாட்டை இழந்தது பேருந்து
  • குன்னூரில் பேருந்து விபத்து - 3 பேர் பலி

Next Story

மேலும் செய்திகள்