#BREAKING | தமிழக மீனவர்கள் 15 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை
• ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
• மீனவர்களின் 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர்
• தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த சிறைபிடித்த இலங்கை கடற்படை
• சிறைபிடித்த தமிழக மீனவர்கள் 15 பேரிடம் விசாரணை நடத்தி வரும் இலங்கை கடற்படை அதிகாரிகள்
• ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் சிறைபிடிப்பு
• ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது
