BREAKING || தமிழகத்தில் 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்... நேரில் அழைத்து விசாரிக்க திட்டம்

x

SIR படிவத்தை முறையாக சமர்ப்பிக்காதவர்களுக்கு எந்த முறையில் நோட்டீஸ் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது

எஸ்ஐஆர் படிவங்களை முறையாக சமர்ப்பிக்காத 10 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உள்ளது

வாக்குச்சாவடி நிலை அலுவலர் நோட்டீசை வீட்டிற்கே வந்து வழங்குவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

நோட்டீஸை பெற்றவர்கள் வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும்

ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு வாக்காளரை நேரில் அழைத்து விசாரணை நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆவணங்கள் முறையாக இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்