CM Vijay | Govt School | காலை உணவுத்திட்டம் - முதல்வரின் முக்கிய அறிவிப்பு

காலை உணவுத்திட்டம் - முதல்வரின் முக்கிய அறிவிப்பு

காலை உணவுத்திட்டம் - முதல்வரின் முக்கிய அறிவிப்பு பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது... சமூகநலன், மகளிர் உரிமைத்துறை ஆய்வுக் கூட்டத்திற்கு பின் முதல்வர் விஜய் இதனை அறிவித்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com