மணப்பாறை அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 30 அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு வெளியேறி வருகிறது . லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் பயன்பாடு இன்றி வீணாக செல்வது பொதுமக்களையும் சமூக ஆர்வலர்களையும் வேதனை அடையச் செய்துள்ளது.