தெருநாய்களை கழுத்தை இறுக்கி கொன்ற சிறுவர்கள்

x

மதுரை மாநகர் ஆரப்பாளையத்தில், ஒரே இரவில் 3 தெருநாய்கள் கழுத்தில் கேபிள் வயர் இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், 6 சிறுவர்கள் கேபிள் டிவி வயரால் தூங்கிக் கொண்டிருந்த நாய்களின் கழுத்தை இறுக்கி கொன்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து ப்ளூ கிராஸ் அமைப்பு கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்