Madurai | Child Death | பாழடைந்த வீட்டில் சிறுவனின் சடலம் - தடயங்களை துடைக்க முயன்ற நண்பனின் தாய்

பாழடைந்த வீட்டில் சிறுவனின் சடலம் - தடயங்களை துடைக்க முயன்ற நண்பனின் தாய்

#Madurai #Crime #ChildDeath #TNPolice #ThanthiTV

Madurai Crime | Child Death | பாழடைந்த வீட்டில் சிறுவனின் சடலம் - விபரீதமான விளையாட்டு.. தடயங்களை துடைக்க முயன்ற நண்பனின் தாய் மதுரை மாவட்டம் மேலூர் அருகே, காணாமல் போன 7 வயது சிறுவன் பாழடைந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் அதிர்ச்சிகர பின்னணியை பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com