காதலன் வெளியிட்ட புகைப்படம் - நின்ற திருமணம் - பெண் தற்கொலை

காதலன் வெளியிட்ட புகைப்படம் - நின்ற திருமணம் - பெண் தற்கொலை

உச்சிப்புளி மூப்பன்வலசையைச் சேர்ந்த சரிதா என்பவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், அவரது முன்னாள் காதலன் லோகேஷ் என்பவர் அவருடன் சரிதா இணைந்து எடுத்த பழைய புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதனால் உறவினர்கள் கூடியிருந்த வேளையில் திருமணம் நின்றதால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சரிதா இன்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்குக் காரணமான லோகேஷைக் கைது செய்யும் வரை உடலைப் பெறப்போவதில்லை எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

#love #photo #death #marriage #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com