காதலியின் வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காதலன்

x

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காதலிக்கு வேறொரு இளைஞருடன் திருமணம் நிச்சயம் ஆனதை தெரிந்து கொண்ட காதலன், காதலியின் வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்