பேருந்து சக்கரத்தில் சிக்கிய சிறுவன் | தாய் கண் முன்னே பலியான பரிதாபம்
சாலை விபத்தில் தாய் கண் முன்னே பரிதாபமாய் பலியான மகன்
மயிலாடுதுறை சீர்காழி அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி தாய் கண் முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது நிகழ்ந்த விபத்து/எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி நிகழ்ந்த விபத்து/பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி பலியான 11 வயது சிறுவன் சரவண குமார்
Next Story
