Child Safety | ``சிறுவனைநிர்வாணப்படுத்தி அத்துமீறல்'' - உள்ளே நுழைந்து பளார் பளாரென விட்ட தாய்
``சிறுவனைநிர்வாணப்படுத்தி அத்துமீறல்'' - உள்ளே நுழைந்து கன்னத்தில் பளார் பளாரென விட்ட தாய்
#chennaichildrenshomeissue #childsafety
ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 15 வயது சிறுவனை வார்டன் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை ராயபுரம் பாரதியார் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கிப் படித்து வரும் சிறுவனை குமரேசன் என்ற வார்டன் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். இதற்கு இணங்க மறுத்த சிறுவனை குமரேசன் தாக்கி, நிர்வாணப்படுத்தி, பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனை மாணவன் தனது தாயிடம் தெரிவிக்க, ஆத்திரமடைந்த தாய் அரசினர் இல்லத்திற்குள் நுழைந்து வார்டனை கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பாக ராயபுரம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது. ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 15 வயது சிறுவனை வார்டன் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை ராயபுரம் பாரதியார் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கிப் படித்து வரும் சிறுவனை குமரேசன் என்ற வார்டன் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். இதற்கு இணங்க மறுத்த சிறுவனை குமரேசன் தாக்கி, நிர்வாணப்படுத்தி, பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனை மாணவன் தனது தாயிடம் தெரிவிக்க, ஆத்திரமடைந்த தாய் அரசினர் இல்லத்திற்குள் நுழைந்து வார்டனை கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பாக ராயபுரம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.
