Death | அறுந்து கிடந்த வயரை மிதித்த சிறுவன்.. எமனாக மாறிய மின்சாரம்
அறுந்து கிடந்த வயரை மிதித்த சிறுவன்.. எமனாக மாறிய மின்சாரம்
அறுந்து கிடந்த வயரை மிதித்த சிறுவன்.. எமனாக மாறிய மின்சாரம்
#currentshock #shock #death #viruthunagar #hospital #death #thanthitv
அருப்புக்கோட்டையில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்ததில் 5 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
