கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
கரூர், குறிச்சி கிராமத்தில் கிணற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு/மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 4 வயது சிறுவன் சுஜன், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு/சிறுவன் உயிரிழப்பு குறித்து நங்கவரம் போலீசார் விசாரணை
Next Story
