#JUSTIN || Rambutan பழம் சாப்பிட்ட சிறுவன் பலி - இப்படி எல்லாம் மரணம் வருமா?.. பெற்றோர்களே உஷார்

x

பழத்தின் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பலி/நெல்லை, மேலப்பாளையத்தில் ரம்புட்டான் பழம் சாப்பிட்டு, பழத்தின் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு/ரம்புட்டான் பழம் சாப்பிட்ட ரியாஸ் என்ற சிறுவனின் தொண்டையில் பழத்தின் விதை சிக்கியதில் பரிதாபமாக உயிரிழப்பு/மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலி/பழ விதை சிக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்