#BREAKING || சென்னையில் 16 வயது சிறுவன் பைக் ஓட்டி விபத்து - கூர்நோக்கு இல்லத்தில் அடைத்த போலீசார்
சென்னை சாலிகிராமத்தில் பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 16 வயது சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு
கைது செய்யப்பட்ட சிறுவனின் தாயார் ஜாமினில் விடுவிப்பு
விபத்தை ஏற்படுத்திய சிறுவன் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு
விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நடவடிக்கை
Next Story