maduraihighcourt || புத்தக கொள்முதல் வழக்கு - அரசுத் தரப்பு விளக்கம்
புத்தக கொள்முதல் வழக்கு - அரசுத் தரப்பு விளக்கம்
maduraihighcourt || புத்தக கொள்முதல் வழக்கு - அரசுத் தரப்பு விளக்கம் பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் புத்தக கொள்முதலுக்காக அகல்விளக்கு, பீனிக்ஸ் ஆகிய இரண்டு பதிப்பகங்களுக்கும் கடந்த 3 ஆண்டுகளில் ஒரு கோடியே 74 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. #TamilNadu #PublicLibraries #BookPurchase #TamilPublishers #thanthitv
