Book Park | பள்ளிக் கல்வித்துறை சார்பில் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா
மெட்ரோவில் திறக்கப்பட்டுள்ள புத்தகப்பூங்கா
ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது சென்னை புத்தகப் பூங்கா
17 தனியார் பதிப்பாளர்கள் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பல்வேறு பாடப் புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது
சிற்றுண்டியகமும், புத்தக வெளியீட்டுக்கு தனி அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது
தனியார் பதிப்பாளர்களின் புத்தகங்களுக்கு 10% தள்ளுபடி அளிக்கப்படுகிறது
Next Story
