`நான் முதல்வன்' திட்டத்தில் 209 பேருக்கு பணி ஆணைகளை வழங்கிய CM ஸ்டாலின்

x

நான் முதல்வன் திட்டத்தில் தேர்வான 209 பேருக்கு பணி ஆணை

நான் முதல்வன் திட்டத்தில் தேர்வான 209 பேருக்கு பணி ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தூத்துக்குடியில் நடைபெற்ற வின்பாஸ்ட் வாகன உற்பத்தி ஆலை தொடக்க விழாவில், பணி ஆணை வழங்கப்பட்டது. முன்னதாக முதல்வர் ஸ்டாலின், விரிவாக்க செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த முதல்வருக்கு, திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்