சுட்டு பிடிக்கப்பட்ட பிரபல ரவுடி பாம் சரவணன் - ஜன.30 வரை.. கோர்ட் உத்தரவு

x

பாம் சரவணனுக்கு ஜன.30 வரை நீதிமன்ற காவல்

போலீசார் கைது செய்துள்ள ரவுடி பாம் சரவணனுக்கு ஜன.30 வரை நீதிமன்ற காவல்

எழும்பூர் நீதிமன்ற பத்தாவது நீதித்துறை நடுவர் ரேவதி உத்தரவு

ஆந்திராவில் வைத்து கைது செயப்பட்ட ரவுடி பாம் சரவணன், சென்னையில் தப்பிக்க முயன்ற போது போலீசார் சுட்டுப் பிடித்தனர்

போலீசாரின் பிடியில் இருந்து தப்ப முயன்ற போது, காலில் சுட்டுப் பிடித்த நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

அறுவை சிகிச்சை முடிந்து பொது வார்டில் இருக்கும் பாம் சரவணன் இன்று கைதிகள் வார்டுக்கு மாற்றப்படுவார் என போலீசார் தகவல்


Next Story

மேலும் செய்திகள்