Bomb Threats | தொடரும் வெடிகுண்டு மிரட்டல் - தரவுகளை தர மறுக்கும் மைக்ரோசாப்ட்

x

தொடரும் வெடிகுண்டு மிரட்டல் - தரவுகளை தர மறுக்கும் மைக்ரோசாப்ட்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

2 ஆண்டுகளில் 550க்கும் மேற்பட்ட இமெயில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பு

வெடிகுண்டல் மிரட்டல் விடுக்க மைக்ரோசாப்டை பயன்படுத்தும் மர்ம நபர்கள்

95% இமெயில் மைக்ரோசாப்ட் மெயில் ஐடியை பயன்படுத்துவதாக தகவல்

வெடிகுண்டு மிரட்டல் பற்றிய தகவல்களை மைக்ரோசாப்ட் தர மறுப்பதாக தகவல்

தகவல்களை மைக்ரோசாப்ட் வழங்க மறுப்பதாக அதிகாரிகள் தகவல்


Next Story

மேலும் செய்திகள்