#BREAKING || Actress Trisha | Bomb Threat | திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகை திரிஷா,விஷால் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
x

நடிகை திரிஷா,விஷால் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் சென்னையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் நடிகர் விஷால், இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் சென்னை - தேனாம்பேட்டை செனடாப் சாலையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் இயக்குநர் மணிரத்தினம், நடிகை திரிஷா வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்