புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் -மோப்பநாயுடன் இறங்கிய போலீசார்

x

புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரியில் 6வது முறையாக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் ஆளுநர் மாளிகை முழுவதும் சோதனை செய்ததில் புரளி என தெரிய வந்தது

மிரட்டல் விடும் மர்ம நபரை பிடிக்க முடியாமல் புதுச்சேரி மற்றும் மத்திய சைபர் கிரைம் போலீசார் திணறல்

புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு ஏப்ரல் 14 மற்றும் 22ம் தேதியும், மே 9,13 மற்றும் 19ம் ஆம் தேதியும் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்

தற்போது 6வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்