#thiruvallur #bomb #thanthitv திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய வெடிகுண்டை, வெடிகுண்டு நிபுணர்கள் ஏரியில் வைத்து பாதுகாப்பாக வெடிக்க செய்தனர். அந்த காட்சிகளை பார்க்கலாம்..