சடலமாக கிடைத்த பருவதமலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்
பருவதமலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு/காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பெண்கள்/பெண் ஒருவரின் உடல் இறந்த நிலையில் மீட்பு/மற்றொருவரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரம்/பருவதமலைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை /மீட்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்
Next Story
