#JUSTIN || Virudhunagar Death | சாக்குமூட்டையில் சடலம் - தொழிலாளி படுகொலை
விருதுநகர் மாவட்டம், முஷ்டகுறிச்சியில் உள்ள விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி
காரியாபட்டி அருகே முஷ்டகுறிச்சியில் உள்ள விவசாய கிணற்றில் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி; உடலை கைப்பற்றி ஆவியூர் காவல் நிலைய போலீசார் விசாரணை
Next Story
