மாற்றி ஒப்படைக்கப்பட்ட சடலம் - உறவினர்கள் அதிர்ச்சி கரூர் மாவட்டம் மணல்மேடு அருகே விபத்தில் உயிரிழந்தவரின் உடல் மருத்துவமனையில் மாற்றி, ஒப்படைக்கப்பட்டதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.