RajaPalayam | TN Police | பஸ் ஸ்டாண்டில் கிடந்த சடலம்.. ராஜபாளையத்தில் அதிர்ச்சி

பஸ் ஸ்டாண்டில் கிடந்த சடலம்.. ராஜபாளையத்தில் அதிர்ச்சி

RajaPalayam | TN Police | பஸ் ஸ்டாண்டில் கிடந்த சடலம்.. ராஜபாளையத்தில் அதிர்ச்சி

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திற்குள் மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் உயிரிழந்தவர் மதுரை ஒத்தகடையை சேர்ந்த, முன்னாள் இந்து முன்னணி பொறுப்பாளர் தணிகாசலம் என்பதை கண்டறிந்த காவல்துறையினர் அவரது கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com