போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் 6வது புதிய கிளை சேலத்தில் திறப்பு

போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் 6வது புதிய கிளை சேலத்தில் இன்று திறக்கப்பட்டது. சேலம், ஓமலூர் பிரதான சாலை, நான்கு ரோடு அருகில் புதிய ஷோரூமை, போத்தீஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com