Thondi | Boat Race | “கடல் அலையை கிழித்து சீறிப்பாய்ந்த படகுகள்!” | களைகட்டிய படகுப் போட்டி

“கடல் அலையை கிழித்து சீறிப்பாய்ந்த படகுகள்!” | களைகட்டிய படகுப் போட்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நடைபெற்ற மாபெரும் படகுப் போட்டியில் 20-க்கும் மேற்பட்ட படகுகள் பங்கேற்றன. கடல் அலைகளையும் காற்றின் வேகத்தையும் சமாளித்து படகுகள் சீறிப்பாய்ந்த காட்சியை ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாகக் கண்டு ரசித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com