"கப்பு முக்கியம் பிகிலு!" - விஜய்க்கு விசில் சின்னமா? - சூசகமாக சொன்ன விஜய்?
TVK Vijay Symbol | விஜய்க்கு விசில் சின்னமா? - சூசகமாக சொன்ன விஜய்? - "கப்பு முக்கியம் பிகிலு..!"
தமிழக வெற்றிக்கழகம் 2 மாநாடுகளை நடத்தி முடித்திருக்கும் நிலையில், அதன் தலைவர் விஜய் விரைவில் சுற்றுப்பயணத்தை
மேற்கொள்ள உள்ளதாக அண்மையில் அறிவித்தார். இந்நிலையில், விஜய்யின் தவெக தேர்தலில் போட்டியிடும் சின்னம் எது? என்ற யூகங்கள் வலம் வர தொடங்கிவிட்டன. இதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களும் இணையத்தில் பரவி வருகிறது. பிரத்யேக தகவல்களுடன் விவரிக்கிறார் செய்தியாளர் ஜெகன்நாதன்
Next Story
