சென்னையில் வெளுத்து வாங்கிய மழை மெட்ரோ பணியால் மழைநீர் செல்வதில் தடை

x
  • சென்னையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை
  • திருவான்மியூர் ரயில் நிலையம் முன்பு தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதி
  • மெட்ரோ பணிகள் காரணமாக மழைநீர் செல்வதில் தடை - சாலையில் தேங்கிய மழைநீர்
  • மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் மெட்ரோ ஊழியர்கள் தீவிரம்

Next Story

மேலும் செய்திகள்