உலகிலேயே முதல் முறையாக, பிறவியிலேயே கண் பார்வையற்ற குழந்தைகளுக்கு, மீண்டும் பார்வைத்திறன் கிடைக்கச் செய்து லண்டன் மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.