கோவையை சூழ்ந்த கரும்புகை...மளமளவென பற்றியெரிந்த குடோன் - போராடிய தீயணைப்பு வீரர்கள்

கோவையை சூழ்ந்த கரும்புகை...மளமளவென பற்றியெரிந்த குடோன் - போராடிய தீயணைப்பு வீரர்கள்
Published on

கோவையை சூழ்ந்த கரும்புகை...மளமளவென பற்றியெரிந்த குடோன் - போராடிய தீயணைப்பு வீரர்கள்

#kovai #fireaccident #fireforce #thanthitv

கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி, அருகாமையில் இருந்த பஞ்சு குடோனுக்கும் பரவியது. பின்னர், தகவலறிந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ள நிலையில், வழக்குபதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com