கருப்பு பூஞ்சை - தெரிந்து கொள்ள வேண்டியவை மருத்துவர்கள் விளக்கம்

கொரோனாவுக்கு அடுத்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள கருப்பு பூஞ்சை நோய் குறித்து, ஆராய தமிழக அரசு சார்பில் சிறப்பு மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com