BJP | Vairamuthu வைரமுத்துக்கு எதிராக கொதித்த பாஜக மகளிர் அணி - ஆர்ப்பாட்டத்தில் செய்த காரியம்

x

BJP | Vairamuthu வைரமுத்துக்கு எதிராக கொதித்த பாஜக மகளிர் அணி - ஆர்ப்பாட்டத்தில் செய்த காரியம்

வைரமுத்துவுக்கு எதிராக பாஜக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்

ராமர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த வைரமுத்துவை கண்டித்து புதுச்சேரி மாநில பாஜக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வைரமுத்துவின் உருவப்படத்தை கிழித்து எரிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பாஜக மகளிரணி தலைவி தாமரை செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வைரமுத்துவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்