BJP | TVK | பாஜகவுடன் கூட்டணியா..? மதுரை மண்ணில் அடித்து சொன்ன TVK தரப்பு
தங்களுடைய கொள்கை எதிரியான பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என, தவெகவின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், திட்டவட்டமாக தெரிவித்தார். மதுரையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணி நிலைப்பாடு குறித்து விளக்கமளித்தார்...
Next Story
