"பாஜகவை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்" - தமிழிசை

வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து, பாஜகவை வலுபடுத்த உள்ளதாக தமிழிசை சவுந்தர் ராஜன் தெரிவித்தார்.

வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து, பாஜகவை வலுபடுத்த உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com