"2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்" - சுப்ரமணிய சாமி

2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில், திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com