BJP Protest | தமிழகத்தை கொதிக்க வைத்த கும்மிடிப்பூண்டி கொடூரம் - பாஜக போராட்டத்தில் சிறுமியின் தாய்
BJP Protest | தமிழகத்தை கொதிக்க வைத்த கும்மிடிப்பூண்டி கொடூரம் - பாஜக போராட்டத்தில் சிறுமியின் தாய்
திருவள்ளூர்- கும்மிடிப்பூண்டி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆரம்பாக்கத்தில்
பாரதீய ஜனதா கட்சியினர் சார்பில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரும் கண் கலங்கிய நிலையில் பங்கேற்றார்.
Next Story